Babel

The Tower of Babel (Genesis 11: 1-9)

தமிழ் (Tamil)

  1. வெள்ளப் பெருக்குக்குப் பிறகு முழு உலகமும் ஒரே மொழியைப் பேசியது. எல்லா ஜனங்களும் ஒரே விதமாகப் பேசினர்
  2. ஜனங்கள் கிழக்கே இருந்து பயணம் செய்து சிநேயார் நாட்டில் ஒரு சமவெளியைக் கண்டு அங்கே தங்கினர்.
  3. நாம் செங்கற்களைச் செய்து. நெருப்பில் அவறறைச் சுடுவோம். அது நெருப்பில் அவறறைச் சுடுவோம். அது பலமுடையதாகும்" என்றர். எனவே ஜனஙகள் கற்களைப் பயன்படுத்தாமல் செங்கற்களை பயன்படுத்தி வீடு கட்டீனர். சாந்துக்கு பதிலாக தாரைப் பயன்படுத்தினர்.
  4. மேலும் ஐனங்கள், "நமக்காக நாம் ஒரு பெரிய கோபுரத்தை வானத்தை எட்டுமளவு கட்ட வேணடும். நாம் புகழ் பெறுவோம். அது நம்மை ஒன்றுபடுத்தும். பூமி எ ங்கும் பரவிப் போகாமல் இருக்கலாம்" எனறனர்.
  5. கர்த்தர் பூமிக்கு இறங்கி வந்து அவர்கள் நகரததையும் கோபுரத்தையும் கட்டுவதைப் பார்வையிட்டார்.
  6. கர்த்தர், "இந்த ஐனங்கள் அனைவரும் ஒரே மொழியையே பேசுகின்றனர். இவர்கள் சேர்ந்து இவ்வேலை யைச் செய்வதை நான் பார்க்கிறேன். இவர்களால் சாதிக்கக் கூடீயவற்றின் துவக்கம்தான் இது. இனி இவர்கள் செய்யத்திட்டமிட்டுள்ள எதை வேணடு மானாலும் செய்யமுடீயும்.
  7. எனவே, நாம் கீழே போய் அவர்களின் மொழியைக் குழப்பி விடுவோம். பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள மாட்டார்கள்" என்று சொன்னார்.
  8. அவ்வாறே கர்த்தர் ஐனங்களைப் பூமி முழுவதும் சிதறிப் போகும்படீ செய்தார். அதனால் அவர்கள் அந்த நகரத்தைக் கட்டி முடிக்க முடியாமல் போயிற்று.
  9. உலகமெங்கும் பேசிய ஒரே மொழியைக் கர்த்தர் குழப்பிவிட்டபடியால் அந்த இடத்தை பாபேல் என்று அழைத்தனர். கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியெங்கும் பரவிப் போகச்செய்தார்.

You can also see the above text as an image if it doesn't display correctly in your browser.

Transliteration

  1. Veḷḷap perukkukkup piṟaku muẓu ulakamum orē moḷiyaip pēciyatu. Ellā jaṉaṅkaḷum erē vitamākap pēciṉar.
  2. Jaṉaṅkaḷ kiẓakkē irintu payaṇm ceytu cinēyār nāttil oru cimaveḷiyaik kantu aṅkē taṅkiṉr.
  3. Jaṉaṅkaḷ "nām ceṅkaṟkaḷic ceytu. Neruppil avaṟṟaic cuṭuvōm atu palamuṭaiyatākum" eṉṟaṉar. Eṉave jaṉaṅkaḷ kaṟkaḷaip payaṉpaṭuttāmal caṅkaṟkaḷaip payaṉpaṭutti vīṭu kaṭīṉar. Cāntukku patilāka tāraip payaṉpaṭuttiṉar.
  4. Mēlum jaṉaṅkaḷ namakkāk nām oru periya kōpurattai vāṉttai eṭṭumaḷavu kaṭṭa veṇaṭum. Nām pukaẓ peṟuvōm. Atu namai oṉṟupaṭuttum. Pūmi e ṅkum paravip pōkāmal irukkalām" eṉṟaṉar.
  5. Karttar pūmikku iṟṅki vantu avarkaḷ nakarattaiyum kōpurattaiyum kaṭṭuvataip pārvaiyiṭṭār.
  6. Karttar, "inta jaṉaṅkaḷ eṉaivarum erē moẓiyaiyē pēcukiṉṟaṉar, Ivarkaḷ cērntu ivvēlai yaic ceyvatai nāṉ pārkkiṟēṉ. Ivarkaḷāl cātikkak kūtīyavaṟṟīṉ. Tuvakkamtaṉ itu. Iṉi ivarkaḷ ceyyattiṭṭamiṭṭuḷḷa etai vēṇ māṉālum ceyyamuṭīyum.
  7. Eṉavē nām kīẓē pōy avarkaḷiṉ moẓiyaik kuẓappi viṭivōm. Piṟaku avarkaḷ oruvarai oruvar puritukoḷḷa māṭṭārkaḷ" eṉṟu coṉṉār.
  8. Avvāṟē, karttar jaṉaṅkaḷaip pūmi muẓuvatum citaṟip pōkumpaṭī ceytār. Ataṉāl avarkaḷ anta nakaraṭṭaik kaṭṭī muṭīkka muṭiyāmal pōyiḷḷu.
  9. Ulakameṅkum pēciya orē meẓiyaik karttar kuẓuppiviṭṭapaṭiyāl anta iṭattai pāpēl eṉaṟu aẓaittaṉar. Karttar avarkaḷai avviṭattiliruntu pūpiyeṅtum paravip pōkacceytār.

Hear a recording of this text provided by Learn Tamil

Information about Tamil | Arwi Arabic script for Tamil | Phrases | Numbers | Time | Family words | Tower of Babel | Books about Tamil on: Amazon.comand Amazon.co.uk [affilate links]

Tower of Babel in other Dravidian languages

Kannada, Malayalam, Tamil, Telugu, Tulu

Other Tower of Babel translations

By language | By language family

[top]


Green Web Hosting - Kualo

You can support this site by Buying Me A Coffee, and if you like what you see on this page, you can use the buttons below to share it with people you know.

 

iVisa.com

If you like this site and find it useful, you can support it by making a donation via PayPal or Patreon, or by contributing in other ways. Omniglot is how I make my living.

 

Note: all links on this site to Amazon.com, Amazon.co.uk and Amazon.fr are affiliate links. This means I earn a commission if you click on any of them and buy something. So by clicking on these links you can help to support this site.

[top]

iVisa.com